உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:கேரளத்தின் கலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருமையான முயற்சி. கேரளத்தின் கலைகள் எனலாமே? கேரளத்தில் என்றால் வெளிமாநிலங்களில் தோன்றிய கலைகளும் கேரளத்தில் இருக்கும். அவையனைத்தையும் குறிப்பதாக எண்ணுகிறேன். எ.கா பரத நாட்டியம் பயின்ற சிறந்த கலைஞர்கள் கேரளத்தில் உண்டு. --≈ உழவன் ( கூறுக ) 09:05, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி அண்ணே! மலையாளத்தில், கேரளத்திலெ கலகள் என்றிருந்தது. அப்படியே, தமிழுக்கு எடுத்ததால் தலைப்பை மாற்றவில்லை. நீங்களே மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:27, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]