திவ்யா துரைசாமி
Appearance
திவ்யா துரைசாமி Dhivya Duraisamy | |
---|---|
பிறப்பு | 22 சூன் 1990 பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | செய்தி வாசிப்பாளர் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019 – முதல் |
பெற்றோர் | துரைசாமி சிந்தாமணி |
திவ்யா துரைசாமி (Dhivya Duraisamy, பிறப்பு:22 சூன் 1990) தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகையாவார். இவர் 2019-இல் வெளிவந்த இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]திவ்யா துரைசாமி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990 சூன் 22 அன்று பிறந்தார் .[3] இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி என்பவர்களாவர்.
திரைப்படவியல்
[தொகு]திவ்யா 2019-இல் வெளிவந்த இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[4][5]
ஆண்டு | தலைப்பு | பங்கு | இயக்குநர் | மொழி |
---|---|---|---|---|
2019 | இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் | சிறிய கதாபாத்திரம் | ரஞ்சித் செயக்கொடி | தமிழ் |
2021 | மதில் | சண்மதி | மித்ரன் சவகர் | தமிழ் |
2022 | குற்றம் குற்றமே | கோகிலா | சுசீந்திரன் | தமிழ் |
2022 | எதற்கும் துணிந்தவன் | யாழ்நிலா | பாண்டிராஜ் | தமிழ் |
2022 | சஞ்சீவன் | கதாநாயகி | மணி சேகர் | தமிழ் |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு | தொலைக்காட்சி | மொழி |
---|---|---|---|---|
2024 | குக்கு வித் கோமாளி | போட்டியாளர் | விஜய் | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""அது மறக்கவே முடியாத நினைவுகள்"- மனம் திறந்த திவ்யா துரைசாமி". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2022.
- ↑ ""சூர்யா பிறந்தநாள்...செட்டுக்கு வந்த ஜோதிகா..."- திவ்யா துரைசாமி பகிரும் சுவாரசியங்கள்". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2022.
- ↑ "Dhivya Duraisamy". Manorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி". News18. 31 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2022.
- ↑ "Jai to Team Up With Veteran Director - Popular Tamil TV News Reader Debuts as Heroine!". Behindwoods (in ஆங்கிலம்). 1 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2022.