தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
தில்லி சந்திப்பு पुरानी दिल्ली रेलवे स्टेशन Delhi Junction Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சந்தினி சவுக்குக்கும் காஷ்மீரி கேட்டுக்கும் நடுவில் இந்தியா |
ஆள்கூறுகள் | 28°39′40″N 77°13′40″E / 28.6610°N 77.2277°E |
ஏற்றம் | 218.760 மீட்டர்கள் (717.72 அடி) |
நடைமேடை | 16 |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | DLI |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1864 |
மறுநிர்மாணம் | 1903 |
மின்சாரமயம் | 1967 |
டெல்லி சந்திப்பு தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை பழைய டெல்லி தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். பின்னர் கட்டப்பட்டதை புது தில்லி தொடருந்து நிலையம் என்று அழைக்கின்றனர். [1]