உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 28°41′N 77°13′E / 28.69°N 77.21°E / 28.69; 77.21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி பல்கலைக்கழகம்
University of Delhi
Delhi University Logo
குறிக்கோளுரைஉண்மை
வகைபொதுத்துறை
உருவாக்கம்1922; 103 ஆண்டுகளுக்கு முன்னர் (1922)
நிதிக் கொடை433 கோடி (US$54 மில்லியன்)[1]
வேந்தர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
துணை வேந்தர்பி.சி ஜோஷி
மாணவர்கள்23,034[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15,648[2]
3,316[2]
அமைவிடம்,
28°41′N 77°13′E / 28.69°N 77.21°E / 28.69; 77.21
வளாகம்துவாரகா, தில்லி நகர்ப்புறம்
நிறங்கள்     ஊதா
நற்பேறு சின்னம்யானை
சேர்ப்புUGC, NAAC, ACU
இணையதளம்du.ac.in

தில்லிப் பல்கலைக்கழகம் (University of Delhi) இந்தியாவில் தில்லியின் துவாரகா பகுதியில் அமைந்துள்ள ஒரு நடுவண் அரசின் பல்கலைக்கழகம் ஆகும். 1922 இல் அமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகாவும், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இங்கு அநேகமாக அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, மற்றும் பட்டப் பின்படிப்புகள் படிக்க வசதிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

இந்தியாவின் உதவிக் குடியரசுத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Financial Estimates 2018-2019" (PDF). Retrieved 23 March 2019.
  2. 2.0 2.1 2.2 "DU - University Student Enrolment Details". www.ugc.ac.in. Retrieved 10 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_பல்கலைக்கழகம்&oldid=3777506" இலிருந்து மீள்விக்கப்பட்டது