உள்ளடக்கத்துக்குச் செல்

திருமாணிக்குழி

ஆள்கூறுகள்: 11°44′08″N 79°41′03″E / 11.7356°N 79.6842°E / 11.7356; 79.6842
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமாணிக்குழி
திருமாணிக்குழி is located in தமிழ்நாடு
திருமாணிக்குழி
திருமாணிக்குழி
ஆள்கூறுகள்: 11°44′08″N 79°41′03″E / 11.7356°N 79.6842°E / 11.7356; 79.6842
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
49.49 m (162.37 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,769
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
607401[1]
புறநகர்ப் பகுதிகள்வானமாதேவி, கடலூர் சுந்தரவாண்டி ஊராட்சி
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிகுறிஞ்சிப்பாடி

திருமாணிக்குழி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் (முன்னர் தென்னாற்காடு) மாவட்டத்திலுள்ள கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் திருமாணிக்குழி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5][6]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 49.49 மீ. உயரத்தில், (11°44′08″N 79°41′03″E / 11.7356°N 79.6842°E / 11.7356; 79.6842) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருமாணிக்குழி அமையப் பெற்றுள்ளது.

திருமாணிக்குழி is located in தமிழ்நாடு
திருமாணிக்குழி
திருமாணிக்குழி
திருமாணிக்குழி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருமாணிக்குழி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,769 பேர் ஆகும். இதில் 1,381 பேர் ஆண்கள் மற்றும் 1,388 பேர் பெண்கள் ஆவர்.[7]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்கள்

[தொகு]

வாமனபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று திருமாணிக்குழி பகுதியில் அமைந்துள்ளது.[8] மேலும், ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில் என்ற முருகன் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.[9][10]

அரசியல்

[தொகு]

திருமாணிக்குழி பகுதியானது, குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tirumanikuzhi Pin Code - 607401, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-25.
  2. M. ANNAJOTHI (2013-10-03). PADAL PETRA SAIVA THIRUKOVILKALIN THALA VIRUTCHANGALUM MARUTHUVA GUNANGALUM.
  3. Tamil̲aka ūrkaḷin̲ peyark kāraṇaṅkaḷum cir̲appukkaḷum. Maṇimēkalaip Piracuram. 1988.
  4. மா சந்திரமூர்த்தி (2003). தமிழ்நாட்டுச் சிவாலயங்கள். மணிவாசகர் பதிப்பகம்.
  5. Kō Kiruṭṭiṇamūrtti (2000). Varalār̲r̲il Tirukkaṇṇīccuram. Aruḷ Patippakam.
  6. "Gram Panchayat (ग्राम पंचायत): Thirumanikuzhi (திருமாணிகுழி )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-01-25.
  7. "Tirumanikkuli Village Population - Cuddalore - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-25.
  8. "திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா". temple.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-25.
  9. "Arulmigu Vamanapurieswarar Temple, Thirumanikuzhi - 607401, Cuddalore District [TM020669].,Vamanapuriswarar". hrce.tn.gov.in. Retrieved 2025-01-25.
  10. "Arulmigu Adhisakthi Sivasubramaniyasamy Temple, Thirumanikuzhi - 607401, Cuddalore District [TM021399].,-,Murugar". hrce.tn.gov.in. Retrieved 2025-01-25.
  11. "Thirumanikuzhi Village". www.onefivenine.com. Retrieved 2025-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமாணிக்குழி&oldid=4197439" இலிருந்து மீள்விக்கப்பட்டது