திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல்
Appearance
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல் (List of people from Tirunelveli district) என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பல்வேறு துறைகள் சாதனை புரிந்தவர்கள் குறித்த பட்டியல் ஆகும். இது முழுமையானது அல்ல.
இலக்கியவாதிகள்[தொகு]
- டி. கே. இராமானுஜ கவிராசர், தமிழ் காவிய கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் மனிதநேய வாதி
- என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை, இரட்சண்யா யாத்திரிகத்தின் இசையமைப்பாளர்
- டேனியல் செல்வராஜ், சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
- வண்ணதாசன், சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
சுதந்திர போராட்ட வீரர்கள்[தொகு]
வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரை பொட்டி பகடை முத்தன்பகடை கந்தன்பகடை வெள்ளையதேவன் தானாபதிபிள்ளை சுந்தரலிங்கம் முத்தம்மாள்
- பூலித் தேவர்
- முகம்மது இசுமாயில் சாகிப் (குவைத்-இ-மில்லத் —"தேசத்தின் தலைவர்")
- அழகுமுத்துக்கோன்
அரசியல்வாதிகள்[தொகு]
- ஆலடி அருணா, தமிழக சட்ட அமைச்சர் (1996-2001)
- வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
- எஸ். செல்லப்பாண்டியன், சபாநாயகர் (1962–1967)
- இரா. ஆவுடையப்பன், பேச்சாளர் (2006–2011)
- பி. எச். பாண்டியன், பேச்சாளர் (1984–1988)
- எம். அப்பாவு, சபாநாயகர் (2021 முதல்)
கல்வியாளர்கள்[தொகு]
- சுப்பிரமணியன் மச்சேந்திரநாதன் (பிறப்பு 1954), இந்திய அரசு, விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்[1]
கலைஞர்கள்[தொகு]
நடிகர்கள்[தொகு]
- டெல்லி கணேஷ்
- நெல்லை சிவா
- அன்டோ ரிடன்
- விவேக் (நடிகர்)
இசை இயக்குனர்கள்[தொகு]
இயக்குனர்கள்[தொகு]
வணிகர்கள்[தொகு]
- தி. வெ. சுந்தரம் ஐயங்கார், டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர்
- சிவ நாடார் எச். சி. எல். நிறுவனர்
- வி. ஜி பன்னீர்தாஸ், விஜிபி குழுமத்தின் நிறுவனர்
- சரவண பவன் நிறுவனர் பி. இராஜகோபால்
- நாராயணசாமி சீனிவாசன், இந்தியத் தொழிலதிபர். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கான ஆளும் குழுவான இந்தியத் துட்ப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
- எஸ். ஞானதிரவியம், அன்னை குழுமம் நிறுவனர், மக்களவை உறுப்பினர், திருநெல்வேலி.
விளையாட்டு வீரர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Airports Economic Regulatory Authority - Key Officials". aera.gov.in. Archived from the original on 2010-06-26.