திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)
[[Category:Lua error in package.lua at line 80: module 'Module:Pagetype/disambiguation' not found. with short description]]
திருச்சுழி | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 2,21,421 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி (Tiruchuli Assembly constituency) என்பது, விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இத்தொகுதியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளும் மற்றும் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளும் உள்ளது. 2021-இல் இத்தொகுதியில் 2.21 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- காரியாபட்டி வட்டம்
- திருச்சுழி வட்டம்
- அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)
குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், சித்தலக்குண்டு, குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாசாபுரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம், கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம், தம்மநாயக்கண்பட்டி, ம. ரெட்டியபட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சிலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கி, பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.[2].
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | தங்கம் தென்னரசு | திமுக | 81613 | இசக்கி முத்து | அதிமுக | 61661 | 19952 |
2016 | தங்கம் தென்னரசு | திமுக | 89927 | கே. தினேஷ்பாபு | அதிமுக | 63350 | 26577 |
2021 | தங்கம் தென்னரசு | திமுக | 1,02,225 | எஸ். இராஜசேகர் | மூமுக (அதிமுக) | 41,233 | 60,992 |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,02,102 | 1,04,651 | 5 | 2,06,758 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தங்கம் தென்னரசு | 102,225 | 59.41% | +5.8 | |
அஇஅதிமுக | எசு இராசசேகர் | 41,233 | 23.96% | -13.8 | |
நாம் தமிழர் கட்சி | அ. ஆனந்தஜோதி | 13,787 | 8.01% | புதிது | |
சுயேச்சை | வி. அருண்குமார் | 2,492 | 1.45% | New | |
சுயேச்சை | ஆர். அடைக்கலம் | 898 | 0.52% | New | |
வெற்றி விளிம்பு | 60,992 | 35.45% | 19.60% | ||
பதிவான வாக்குகள் | 172,071 | 77.84% | -3.14% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 142 | 0.08% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 221,055 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.80% |
2016
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தங்கம் தென்னரசு | 89,927 | 53.61% | -0.75 | |
அஇஅதிமுக | கே. தினேசு பாபு | 63,350 | 37.77% | -3.3 | |
தேமுதிக | டி. இராஜீ | 5,799 | 3.46% | புதிது | |
பா.ஜ.க | இ. ரவிராஜன் | 1,779 | 1.06% | -0.27 | |
நோட்டா | நோட்டா | 1,328 | 0.79% | புதிது | |
சுயேச்சை | ஜி. வைரசீமான் | 1,074 | 0.64% | New | |
வெற்றி விளிம்பு | 26,577 | 15.84% | 2.56% | ||
பதிவான வாக்குகள் | 167,742 | 80.98% | -3.52% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 207,142 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -0.75% |
2011
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
DMK | Thangam Thennarasu | 81,613 | 54.36% | New | |
அஇஅதிமுக | U. Esakki | 61,661 | 41.07% | New | |
பா.ஜ.க | P. Vijaya Ragunathan | 1,998 | 1.33% | New | |
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] | A. Ramamoorthy | 1,103 | 0.73% | New | |
[[Bahujan Samaj Party|வார்ப்புரு:Bahujan Samaj Party/meta/shortname]] | M. Arumugam | 1,082 | 0.72% | New | |
வெற்றி விளிம்பு | 19,952 | 13.29% | |||
பதிவான வாக்குகள் | 150,146 | 84.50% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 177,683 | ||||
[[Dravida Munnetra Kazhagam|வார்ப்புரு:Dravida Munnetra Kazhagam/meta/shortname]] வெற்றி (புதிய தொகுதி) |
1962
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
AIFB | A. Perumal | 28,524 | 55.94% | New | |
காங்கிரசு | M. Vellathurai | 18,428 | 36.14% | New | |
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] | R. Muthu | 4,038 | 7.92% | New | |
வெற்றி விளிம்பு | 10,096 | 19.80% | |||
பதிவான வாக்குகள் | 50,990 | 59.23% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 90,401 | ||||
[[All India Forward Bloc|வார்ப்புரு:All India Forward Bloc/meta/shortname]] வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2021-இல் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் நிலவரம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.
- ↑ "Tiruchuli Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.