உள்ளடக்கத்துக்குச் செல்

தாவரக் குடுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pitcher of நெப்பந்தஸ் டிஸ்டில்லடொரியா. A: Honey-gland from attractive surface of lid. B: Digestive gland from interior of pitcher, in pocket-like depression of epidermis, opening downwards. C: Traverse section same.

தாவரக் குடுவை (Pitcher plant) இது ஊனுண்ணித் தாவர வகையைச் சார்ந்த இனம் ஆகும். இதனுள் பூச்சிகளைக் கவரும் வகையிலான தனிச் சிறப்பான திரவம் ஒன்று சுரக்கிறது. இதன் உள் பகுதியில் சுரக்கும் திரவத்தை[1] உட்கொள்ள செல்லும் பூச்சிகளை இதன் மேல் பகுதியில் காணப்படும் இலையிலான பகுதி மூடிக்கொள்கிறது. இப்போது பூச்சியை இத்தாவரம் உணவாக உட்கொள்கிறது. [2]

பரவல்

[தொகு]

இத்தாவரங்கள் கிழக்காசிய நாடுகளில் வளர்கிறது.

குணம்

[தொகு]

தன்னை நெருங்கி வரும் பூச்சிகளின் உடல்களை உட்கிரகித்து, மண்ணிலிருந்து பெறப்படும் நைட்ரேட் உணவூட்டத்தைச் சமன் செய்து கொள்ளவே இவ்வகைத் தாவரங்கள் இம்முறையை மேற்கொள்கின்றன.

மேலும் படிக்க

[தொகு]
  • Juniper, B.E., R.J. Robins & D.M. Joel (1989). The Carnivorous Plants. Academic Press, London.
  • Schnell, D. (2003). Carnivorous Plants of the United States and Canada. Second Edition. Timber Press, Oregon, U.S.A.

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pitcher (plant)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krol, E.; Plancho, B.J.; Adamec, L.; Stolarz, M.; Dziubinska, H.; Trebacz, K (2011). "Quite a few reasons for calling carnivores 'the most wonderful plants in the world". Annals of Botany 109 (1): 47–64. doi:10.1093/aob/mcr249. 
  2. உலகின் விந்தைத் தாவரங்கள்!டிசம்பர் 14 2016 தி இந்து தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரக்_குடுவை&oldid=2154471" இலிருந்து மீள்விக்கப்பட்டது