தாலியம்(I) நைட்ரேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(1+) நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10102-45-1 | |
ChemSpider | 23311 |
EC number | 233-273-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24937 |
| |
UNII | LJQ38DSR12 |
பண்புகள் | |
TlNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 266.39 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 5.55 கி/செ.மீ3 |
உருகுநிலை | 206 °C (403 °F; 479 K) |
கொதிநிலை | 430 °C (806 °F; 703 K) |
95 கி/லிட்டர் (20 °செல்சியசு) | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
15 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாலியம்(I) நைட்ரேட்டு (Thallium(I) nitrate) TlNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிறமற்றதாகவும் அதிக நச்சுத்தன்மை கொண்ட உப்பாகவும் உள்ளது.
தயாரிப்பு
[தொகு]தாலியம்(I) அயோடைடுடன் நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினை புரியச் செய்து தாலியம்(I) நைட்ரேட்டை தயாரிக்கலாம்.[1] இருப்பினும் தாலியம் உலோகத்தின் ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டிலிருந்தும் எளிமையாகத் தயாரிக்கலாம்.[2]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ R. Pribil, V. Veselý, K. Kratochvíl (1961), "Contributions to the basic problems of complexometry--IV : Determination of thallium", Talanta (in German), vol. 8, no. 1, pp. 52–54, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0039-9140(61)80037-4
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ Heinrich Remy: Lehrbuch der Anorganischen Chemie Band I + II, Leipzig 1973.