தாரானா சட்டமன்றத் தொகுதி
Appearance
தாரானா | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | உஜ்ஜைன் |
மக்களவைத் தொகுதி | உஜ்ஜைன் |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் மகேசு பார்மர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தாரானா சட்டமன்றத் தொகுதி (Tarana Assembly constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தாரானா உஜ்ஜைனி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1962: எம். சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1967: எம். சிங், பாரதீய ஜனசங்கம்
- 1972: லட்சுமிநாராயண் ஜெயின், இந்திய தேசிய காங்கிரசு
- 1977: நகுலால் மாளவியா, ஜனதா கட்சி
- 1980: துர்கா பிரசாத் சூர்யவன்ஷி, இந்திய தேசிய காங்கிரசு (இ)
- 1985: துர்கா பிரசாத் சூர்யவன்சி, இந்திய தேசிய காங்கிரசு
- 1990: கோவிந்த் பர்மர், பாரதிய ஜனதா கட்சி
- 1995: மாதவ் பிரசாத் சாசுத்திரி, பாரதிய ஜனதா கட்சி
- 1998: பாபுலால் மாளவியா, இந்திய தேசிய காங்கிரசு
- 2003: தாராசந்த் கோயல், பாரதிய ஜனதா கட்சி
- 2008: ரோட்மல் ரத்தோர், பாரதிய ஜனதா கட்சி
- 2013: அனில் பிரோஜியா, பாரதிய ஜனதா கட்சி
தேர்தல் முடிவுகள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | மகேசு பார்மர்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | மகேசு பார்மர் | இந்திய தேசிய காங்கிரசு |
2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மகேசு பார்மர் | 75,819 | 49..25 | ||
பா.ஜ.க | தாராசந்த் கோயல் | 73,636 | 47.83 | ||
நோட்டா | நோட்டா | 913 | 0.59 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sitting and previous MLAs from Tarana (SC) Assembly Constituency
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 227, 250.
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat" (PDF). Election Commission of India website.
- ↑ "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 30 September 2021.
- ↑ "BJP releases first list of candidates for 39 seats in MP". Hindustan Times. Retrieved 18 August 2023.