உள்ளடக்கத்துக்குச் செல்

தலசா குகைகள்

ஆள்கூறுகள்: 21°21′20″N 72°01′56″E / 21.355474°N 72.032298°E / 21.355474; 72.032298
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலசா குகைகள்
Talaja Caves
தலசா குகைகள் புறத்தோற்றன்
தலசா குகைகள் Talaja Caves இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தலசா குகைகள் Talaja Caves இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தலசா குகைகள் Talaja Caves இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தலசா குகைகள் Talaja Caves இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்21°21′20″N 72°01′56″E / 21.355474°N 72.032298°E / 21.355474; 72.032298

தலாசா குகைகள் (Talaja Caves) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் தலசாவில் அமைந்துள்ளன. பாறை வெட்டுக்கள் வெறிச்சோடி கூம்பு வடிவ பாறைகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. பாறை வெட்டப்பட்ட இடத்தில் 30 குகைகள் குழுவாக உள்ளன. இவற்றில் சுமார் 15 நீர் தொட்டிகள் உள்ளன. ஏபால் மண்டபம் என்று அழைக்கப்படும் இந்த குகை தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. அரங்குகள் எவ்வித உட்கட்டமைப்பும் இன்றி காணப்படுகிறது. முகப்பில் சைத்யா ஜன்னல்கள் உள்ளன. இவற்றின் கீழே ஒரு பரந்த கைப்பிடிச் சுவர் உள்ளது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தின் செல்வாக்கின் போது சைத்தியம் மற்றும் கலங்கள் செதுக்கப்பட்டன.[1]

இரண்டாவது பொது ஊழியில் சத்ரபதிகள் ஆட்சியின் போது சைன மத சின்னங்கள் அறைகள் மற்றும் மண்டபங்களில் செதுக்கப்பட்டன.[2][3] மகாராட்டிராவில் பாறைக் கட்டிடக்கலை தொடங்குவதற்கு முன்பே குகைகள் செதுக்கப்பட்டவை.[4] சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, குகை வடிவமைக்கப்பட்ட தேதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இருப்பினும் சிலர் செதுக்குதல் பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது என்று நம்புகிறார்கள்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Talaja, Palitana - Shatrunjaya, Rajkot, Tourism Hubs, Gujarat, India". www.gujarattourism.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
  2. Archaeological Survey of India, Vadodara Circle. "Talaja Caves". Archaeological Survey of India. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013.
  3. Census of India, 1991: Kheda. Government Photo Litho Press.
  4. Tourism Corporation of Gujarat Limited. "Talaja". Gujarat Tourism, Govt. of Gujarat. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Brancaccio, Pia (2010). The caves at Aurangabad : Buddhist art in transformation. Leiden: Brill Publishers. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004185258.

மேலும் படிக்க

[தொகு]

வார்ப்புரு:Jain Caves in India

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலசா_குகைகள்&oldid=4109643" இலிருந்து மீள்விக்கப்பட்டது