உள்ளடக்கத்துக்குச் செல்

தமுல்பூர்

ஆள்கூறுகள்: 26°38′N 91°35′E / 26.64°N 91.58°E / 26.64; 91.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமுல்பூர்
மாவட்டத் தலைமையிடம்
கிராம ஊராட்சி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைவிடம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°38′N 91°35′E / 26.64°N 91.58°E / 26.64; 91.58
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்தமுல்பூர் மாவட்டம்
அரசு
 • மக்களவை தொகுதிகோக்ராஜார் மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிதமுல்பூர் சட்டமன்றத் தொகுதி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://tamulpur.assam.gov.in/

தமுல்பூர் (Tamulpur),வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் அமைந்த தமுல்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது போடோலாந்து பிரதேசத்தில் உள்ளது. அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூருக்கு வடக்கே 87.6 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகைப் பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமுல்பூரின் மக்கள் தொகை 547 ஆகும். அதில் 303 ஆண்கள் மற்றும் 244 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.71%ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 07 மற்றும் 41வீதம் உள்ளனர்.[1]

தொடருந்து நிலையம்

[தொகு]

தமுல்பூரில் தொடருந்து நிலையம் இல்லை. தமுல்பூருக்கு தென்மேற்கே 42.7 கிலோ மீட்டர் தொலைவில் நல்பாரி மாவட்டத்தில் திகு தொடருந்து நிலையம் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமுல்பூர்&oldid=4246172" இலிருந்து மீள்விக்கப்பட்டது