தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
Appearance
தலைமையகம் | திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032 |
---|---|
முதன்மை நபர்கள் | ஜெ.சி.தி. பிரபாகர், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் |
உரிமையாளர்கள் | தமிழ்நாடு அரசு |
இணையத்தளம் | sidco.tn.nic.in/ |
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஓர் நிறுவனமாகும்[1]. மாநிலங்கள் அளவில் சிறுதொழில்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசினால் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, சிறு தொழில்கள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதி, அரசு மானியங்கள், மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது. சிறுதொழில்துறை வளா்ச்சியில், மகாராட்டிரம், குசராத்தைத் தொடர்ந்து மாநிலங்கள் அளவில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது[2].
தொழிற்பேட்டைகள்
[தொகு]1958ம் ஆண்டு, தமிழகத்தின் கிண்டி மற்றும் விருதுநகரில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டு, தற்போது 94 இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாவட்டம் | எண் | தொழிற்பேட்டை | தொடங்கிய ஆண்டு |
பரப்பளவு (ஏக்கர்) |
---|---|---|---|---|
சென்னை | 1 | கிண்டி | 1958 | 404.08 |
2 | அரும்பாக்கம் | 1979 | 3.72 | |
3 | வில்லிவாக்கம் | 1979 | 2.04 | |
4 | கொடுங்கையூர் | 1979 | 7.88 | |
திருவள்ளூர் | 5 | அம்பத்தூர் | 1963 | 1167.00 |
6 | காக்கலூர் | 1988 | 199.00 | |
7 | காக்கலூர் அலகு II | 2009 | 84.01 | |
8 | திருமழிசை | 1988 | 160.85 | |
9 | கும்மிடிப்பூண்டி | 1988 | 25.24 | |
10 | ஆர்.கே. பேட்டை | 1996 | 8.15 | |
11 | விச்சூர் | 1994 | 59.16 | |
12 | திருமுல்லைவாயில் (பெண்களுக்கான தொழிற்பேட்டை) |
2001 | 225.80 | |
காஞ்சிபுரம் | 13 | காஞ்சிபுரம் | 1967 | 37.95 |
14 | மறைமலைநகர் | 1981 | 39.50 | |
15 | ஆலத்தூர் | 1984 | 150.00 | |
16 | திருமுடிவாக்கம் (பெண்களுக்கான தொழிற்பேட்டையும் சேர்த்து) |
1984 | 150.00 | |
வேலூர் | 17 | காட்பாடி | 1968 | 19.48 |
18 | அரக்கோணம் | 1968 | 11.09 | |
18 | அரக்கோணம் அலகு II | 1984 | 150.00 | |
19 | ராணிபேட்டை | 1972 | 113.44 | |
20 | முகுந்தராயபுரம் | 1980 | 86.19 | |
21 | வன்னிவேடு | 1987 | 16.44 | |
22 | விண்ணமங்கலம் | 2009 | 10.49 | |
திருவண்ணாமலை | 23 | திருவண்ணாமலை | 1968 | 15.56 |
கிருஷ்ணகிரி | 24 | கிருஷ்ணகிரி | 1965 | 41.86 |
25 | உத்தங்கரை | 1995 | 45.28 | |
26 | ஒசூர் (சிப்காட்) | 1976 | 95.15 | |
27 | ஒசூர் (புதியது) | 1999 | 18.80 | |
28 | பர்கூர் | 1995 | 13.05 | |
29 | பர்கூர் அலகு II | 2009 | 18.59 | |
29 | பொல்லுப்பள்ளி | 2009 | 60.96 | |
தர்மபுரி | 30 | தர்மபுரி | 1965 | 20.28 |
31 | கடகத்தூர் | 2009 | 7.02 |
இவற்றையும் பார்க்க
[தொகு]- தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்
- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2012-08-22 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu Small Industries Development Corporation Limited. Official Website". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-14.
- ↑ The Hindu. 'Awareness seminar'.