கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஆகும்.
1952, 1957, 1962, 1967 [1]ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எனும் பெயரில் அழைக்கப்பட்டன.
தேர்தல்கள் முடிவுகள்
[தொகு]
தேர்தல் |
பெரும்பான்மை பெற்ற கட்சி |
ஆட்சியில் அமர்ந்த முதலமைச்சர்
|
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 |
இந்திய தேசிய காங்கிரசு |
இராசகோபாலாச்சாரி
|
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 |
இந்திய தேசிய காங்கிரசு |
காமராசர்
|
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 |
இந்திய தேசிய காங்கிரசு |
காமராசர்
|
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 |
திராவிட முன்னேற்றக் கழகம் |
கா. ந. அண்ணாதுரை
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 |
திராவிட முன்னேற்றக் கழகம் |
மு. கருணாநிதி
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
எம். ஜி. இராமச்சந்திரன்
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
எம். ஜி. இராமச்சந்திரன்
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
எம். ஜி. இராமச்சந்திரன்
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 |
திராவிட முன்னேற்றக் கழகம் |
மு. கருணாநிதி
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஜெ. ஜெயலலிதா
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 |
திராவிட முன்னேற்றக் கழகம் |
மு. கருணாநிதி
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஜெ. ஜெயலலிதா
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 |
திராவிட முன்னேற்றக் கழகம் |
மு. கருணாநிதி
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஜெ. ஜெயலலிதா
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஜெ. ஜெயலலிதா
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
|
திராவிட முன்னேற்றக் கழகம்
|
மு.க. ஸ்டாலின்
|