தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991
Appearance
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடை பெற்றது. அஇஅதிமுக-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்
[தொகு]1991ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
[தொகு]அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 28 | திமுக | 0 | பாஜக | 0 |
அதிமுக | 11 | ஜனதா தளம் | 0 | பாமக | 0 |
சிபிஐ | 0 | ||||
சிபிஎம் | 0 | ||||
மொத்தம் (1991) | 39 | மொத்தம் (1991) | 0 | மொத்தம் (1991) | 0 |
மொத்தம் (1989) | - | மொத்தம் (1989) | - | மொத்தம் (1989) | 0 |
தமிழக அமைச்சர்கள்
[தொகு]இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1][2][3]
ஆய அமைச்சர்கள்
[தொகு]அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு | சிவகங்கை | வர்த்தகம் மற்றும் தொழில் |
வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | கிருஷ்ணகிரி | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு |
இணை அமைச்சர்கள்
[தொகு]அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ரங்கராஜன் குமாரமங்கலம் | இந்திய தேசிய காங்கிரசு | சேலம் | சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள் |
எம். அருணாச்சலம் | இந்திய தேசிய காங்கிரசு | தென்காசி | நகர்ப்புற வளர்ச்சி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chand, Attar (1991). Prime minister P.V. Narasimha Rao, the scholar and the statesman. Gyan Books. p. 123.
- ↑ http://www.rediff.com/news/dec/23tn.htm
- ↑ http://www.arunachalam.net/fact_file.htm
- Indian general election, 10th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்