தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Appearance
நிறுவப்பட்டது | 2009 |
---|---|
வகை | மருத்துவக் கல்லூரி |
துறை முதல்வர் | டாக்டர்.ஜெ.ரங்கநாதன் |
அமைவு | சிறுவாச்சூர், பெரம்பலூர், தமிழ்நாடு, இந்தியா (https://goo.gl/maps/Xirj98x2m7w) |
வளாகம் | கிராமப்புறம் |
இணையதளம் | https://www.dsmedicalcollege.org/index.php |
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45ல் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 12 லட்சம் சதுர அடி கொண்டது. திருச்சி, அரியலூர் மற்றும் கடலூர் போன்ற முக்கிய மாவட்டங்களைச் சுற்றிலும் கிராமப்புற மக்களுடைய தேவைகளுக்கு இந்த நிறுவனம் உதவுகிறது. இந்த நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கல்வித் துறையில் இருக்கும் சீனிவாசன் அறநெறி மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், உடன் இணைந்துள்ளது.[1], [2]
துறைகள்
[தொகு]இளங்கலைப் பாடப்பிரிவுகள்
- M.B.B.S. மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
முதுகலைப் பாடப்பிரிவுகள்
- எம்.டி. உடற்கூறியல்
- எம்.டி. உடலியல்
- எம்.டி. உயிரி-வேதியியல்
- எம்.டி. நோயியல்
- எம்.டி. நுண்ணுயிரியல்
- எம்.டி. சமூக மருத்துவம்
- எம்.டி. மருந்தியல்
இணைந்த சுகாதார அறிவியல் கல்வி
- பி.எஸ்சி - விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பி.எஸ்சி - கார்டியா தொழில்நுட்பம்
- பி.எஸ்சி - சிக்கலான பாதுகாப்பு தொழில்நுட்பம்
- பி.எஸ்சி - டயாலிசிஸ் டெக்னாலஜி
- பி.எஸ்சி - ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி
- பி.எஸ்சி - கார்டியோ நுரையீரல் நுண்ணுயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம்
- பி.எஸ்சி - மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்
- பி.எஸ்சி - ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.dsmedicalcollege.org/index.php கல்லூரி இணைய தளத்தில்
- ↑ http://www.dinakaran.com/News_detail.asp?Nid=252996 பரணிடப்பட்டது 2019-02-24 at the வந்தவழி இயந்திரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி