தந்தை பெரியார் கானுயிர் காப்பகம்
Appearance
தந்தை பெரியார் கானுயிர் காப்பகம் | |
---|---|
சரணாலயம் அமைந்துள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் வரைபடம் | |
அருகாமை நகரம் | கோபிசெட்டிபாளையம் |
ஆள்கூறுகள் | 11°34′23″N 77°30′37″E / 11.57306°N 77.51028°E |
பரப்பளவு | 805.67 km2 (311.07 sq mi) |
நிறுவப்பட்டது | 2023 |
நிருவாக அமைப்பு | Tamil Nadu Forest Department |
தந்தை பெரியார் கானுயிர் காப்பகம் (Thanthai Periyar Wildlife Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் கடந்து அமைக்க முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1][2] இது மார்ச் 2023-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 18ஆவது வனவிலங்கு சரணாலயமாக இது அமையும். இது 805.67 km2 (311.07 sq mi) வனப்பகுதியை உள்ளடக்கி மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அந்தியூர் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Nadu's 18th wildlife sanctuary to come up in Erode". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 21 March 2023. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/mar/21/tamil-nadus-18th-wildlife-sanctuary-to-come-up-in-erode-2558036.html.
- ↑ "Nature trail: Tamil Nadu gets its 18th wildlife sanctuary at Erode". Times of India. 21 March 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/nature-trail-tamil-nadu-gets-its-18th-wildlife-sanctuary-at-erode/articleshow/98854158.cms?from=mdr.
- ↑ "Tamil Nadu's 18th wildlife sanctuary to come up in Erode district". தி இந்து. 20 March 2023. https://www.thehindu.com/news/cities/Coimbatore/tamil-nadus-18th-wildlife-sanctuary-to-come-up-in-erode-district/article66641334.ece.