உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கனீக்கா கொடுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கனீக்கா கொடுவா
இளம் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. அங்கசுடிப்ரான்சு
இருசொற் பெயரீடு
லேட்சு அங்கசுடிப்ரான்சு
பெளலஞ்சர், 1906

தங்கனீக்கா கொடுவா (Tanganyika lates)(லேட்சு அங்கசுடிப்ரான்சு) என்பது தங்கனீக்கா ஏரியில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது லேட்டீடே குடும்பத்தினைச் சேர்ந்த மீன் சிற்றினமாகும். இது மற்ற மீன்களைப் பரவலான வேட்டையாடும் தன்மையுடையது. இந்த சிற்றினம் 200 சென்டிமீட்டர்கள் (79 அங்) பொதுவாக வளரக்கூடியது. பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எடையுடைய மீன் 100 கிலோகிராம்கள் (220 lb) உடையது. இந்த சிற்றினம் வணிக ரீதியாக முக்கியமானது. இது விளையாட்டு மீனாகவும் பிரபலமானது. இந்த மீன் மனித நடவடிக்கைகள் அச்சுறுத்தப்படுகிறது.

இதற்கு பொதுவான பெயர் இருந்தபோதிலும், தாங்கனீக்காவில் கொடுவா மட்டும் இல்லை. இந்த ஏரியில் உள்ள மற்ற மூன்று சிற்றினங்கள் பெரிய கண் கொடுவா (லே. மரியா), பிளவுவால் கொடுவா (லே. மைக்ரோலெபிசு) மற்றும் மெல்லிய கொடுவா (லே. ஸ்டேப்பர்சி) ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ntakimazi, G. (2006). "Lates angustifrons". IUCN Red List of Threatened Species 2006: e.T60833A12416551. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T60833A12416551.en. https://www.iucnredlist.org/species/60833/12416551. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கனீக்கா_கொடுவா&oldid=3763554" இலிருந்து மீள்விக்கப்பட்டது