தகேஷி கனேஷிரோ
Appearance
தகேசி கனேசிரோ | |
---|---|
சீனப் பெயர் | 金城武 |
Pinyin | Jīnchéng Wǔ (மாண்டரின்) |
வம்சம் | ஒகினவான், தாய்வான் |
வேறு பெயர்(கள்) | அனிகி |
பணி | நடிகர், பாடகர் |
Genre(s) | மண்டோபோப், கண்டோபோப் |
Years active | 1992–அறிமுகம் |
தகேசி கனேசிரோ (Takeshi Kaneshiro) (金城 武, பிறப்பு: 1973 அக்டோபர் 11) இவர் ஓர் சப்பான் நாட்டு நடிகரும் பாடகருமாவார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கனேசிரோ, 11 அக்டோபர், 1973ஆம் ஆண்டு ஒகினவான், தாய்வான்னில் பிறந்தார். இவரின் தந்தை சப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]இவர் 1993ஆம் ஆண்டு Executioners என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து டூ டிரேட் டு டை, ஈரோ, லாவெண்டர், டிராகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், லவ், கோல்டன் பௌல் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |