உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம்(IV) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம்(IV) ஆக்சைடு
Terbium(IV) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெர்பியம்(IV) ஆக்சைடு
வேறு பெயர்கள்
டெர்பியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12036-15-6
InChI
  • InChI=1S/2O.Tb/q2*-2;+4
    Key: PNHKKMHUOWDSEA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19784835
  • [O-2].[O-2].[Tb+4]
பண்புகள்
TbO2
வாய்ப்பாட்டு எடை 190.925
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம்(IV) ஆக்சைடு (Terbium(IV) oxide) என்பது TbO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் மூவாக்சைடை ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி 1000 வளிமண்டல அழுத்தத்தில் 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனேற்றம் செய்தால் டெர்பியம்(IV) ஆக்சைடு கிடைக்கும்.[1] டெர்பியம்(IV) ஆக்சைடு அடர் சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படுகிறது.

வினைகள்[தொகு]

டெர்பியம்(IV) ஆக்சைடை 340 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் Tb5O8 மற்றும் ஆக்சிசனாக சிதைவடைகிறது.[2]

5 TbO2 → Tb5O8 + O2

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adachi, Gin-ya; Imanaka, Nobuhito (1998). "The Binary Rare Earth Oxides" (in en). Chemical Reviews 98 (4): 1479–1514. doi:10.1021/cr940055h. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. 
  2. 无机化学丛书.第七卷 钪 稀土元素. 科学出版社. 1.3.4 氧化态+4的化合物. P193~195
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்(IV)_ஆக்சைடு&oldid=3776425" இலிருந்து மீள்விக்கப்பட்டது