உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம், ஸ்ரீகாகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம், ஸ்ரீகாகுளம்
குறிக்கோளுரைஎல்லோருக்குமான கல்வி
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2008
துணை வேந்தர்நிம்ம வெங்கட ராவ்[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.brau.edu.in

டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம், ஸ்ரீகாகுளம் (Dr. B.R. Ambedkar University, Srikakulam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் எச்சர்லாவில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது 2008ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை பி. ஆர். அம்பேத்கரின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

ஸ்ரீகாகுளத்தில் உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. எச்சர்லாவில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக வளாக கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீகாகுளத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இப்பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் எஸ். வி. சுதாகர் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "VC Profile". www.brau.edu.in. Dr.B.R.Ambedkar University, Srikakulam – Dr.B.R.Ambedkar University, Srikakulam. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.
  2. "About Us". Dr. B.R. Ambedkar University, Srikakulam. Archived from the original on 3 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.