ஆந்திரப் பல்கலைக்கழகம்
Appearance
![]() | |
குறிக்கோளுரை | தேஜஸ்வினா வதிதமஸ்து |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும் |
வகை | பொது பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1926 |
துணை வேந்தர் | பேராசிரியர் ஜி. எஸ். என். ராஜு |
அமைவிடம் | , , 17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°E |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | பல்கலைக்கழக இணையதளம் |
ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]
ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome to Andhra University". andhrauniversity.info. Retrieved 23 May 2011.