ஜோன் கட்பெரி
Appearance
John Cadbury | |
---|---|
பிறப்பு | 12 August 1801 பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து |
இறப்பு | 11 மே 1889 | (அகவை 87)
கல்லறை | Witton Cemetery, பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) |
தேசியம் | British |
பணி | Chocolatier, Businessman, Philanthropist |
செயற்பாட்டுக் காலம் | 1824–1849 |
பணியகம் | Self Employed |
அறியப்படுவது | Founder of Cadbury |
சொந்த ஊர் | Birmingham |
ஊதியம் | 20 million |
சமயம் | நண்பர்களின் சமய சமூகம் |
பெற்றோர் | Richard Tapper Cadbury, Elizabeth Head Cadbury |
வாழ்க்கைத் துணை | Priscilla Ann Dymond Cadbury (m. 1826) Candia Barrow Cadbury (m. 1831) |
பிள்ளைகள் | John, Richard, Maria, George, Joseph, Edward, Henry |
ஜோன் கட்பெரி (John Cadbury, 1802 – 12 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[1][2][3]
1826 இல் திருமணம் செய்த முதல் மனைவி இரண்டாண்டுகளில் இறந்ததைத் தொடர்ந்து கட்பெரி 1932 இல் மீண்டும் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள. கட்பெரி 1861 இல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளே வியாபாரத்தை நடத்தினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "John Cadbury". www.quakersintheworld.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
- ↑ "Our Founders". Mondelez International. Archived from the original on 16 October 2015.
- ↑ Franks, Julian; Mayer, Colin; Rossi, Stefano (2005). "Spending Less Time with the Family: The Decline of Family Ownership in the United Kingdom". In Morck, Randall K. (ed.). A History of Corporate Governance around the World: Family Business Groups to Professional Mergers. University of Chicago Press. p. 600. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-53680-7.