உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் பாண்டு
இயக்கம்செல்வா
தயாரிப்புவி. சுந்தர்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபார்த்திபன்
பிரபுதேவா
கௌசல்யா
பாலு ஆனந்த்
மனோபாலா
மௌலி
நிழல்கள் ரவி
விவேக்
அஞ்சு
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜேம்ஸ் பாண்டு (James Pandu) 2000 ஆம் ஆண்டில் மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா நடித்த இப்படத்தை செல்வா இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்தார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "James Bandu ( 2000 )". Cinesouth. Archived from the original on 15 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  2. "James Pondu / Taalam". AVDigital. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023.
  3. "James Pandu". JioSaavn. 16 November 2000. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023.

வெளி இணைப்புகள்[தொகு]