ஜெயா மாதவன்
Appearance
ஜெயா மாதவன் | |
---|---|
பிறப்பு | 1 அக்டோபர் 1972 சென்னை, இந்தியா |
தொழில் | எழுத்தாளர் |
காலம் | 1998 முதல் தர்போது வரை |
வகை | புதினம், வரைகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கபீர் தெ வீவர், சீதா அண்ட் தெ ஃபார்ஸ்ட் பண்டிட்ஸ் , லூனி லைஃப் |
இணையதளம் | |
jayamadhavan |
ஜெயா மாதவன் (Jaya Madhavan பிறப்பு: அக்டோபர் 1, 1972) இந்திய எழுத்தாளர், கவிஞர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். [1] [2]
வாழ்க்கை
[தொகு]ஜெயா மாதவன் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் கேந்திரியா வித்யாலயாவில் படித்தார் மற்றும் சென்னை ராணி மேரிஸ் கல்லூரியில் இலக்கியம் பயின்றார், இவர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முன்னாள் மாணவி, 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார், [3] இவர் சீதா துரைசாமியின் பேத்தி ஆவார். [4] [5]
சில படைப்புகள்
[தொகு]- சீதா அண்ட் தெ ஃபார்ச்ட் பண்டிட்ஸ், சிபிடி,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170119777
- கபீர் தி வீவர்-போயட், துலிகா புத்தகங்கள்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181461681
- தி பீகாக்ஸ் கிரை, யுனிசூன் ஆன்டாலஜிஸ்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234233
- தெ கர்ஸ் ஆஃப் தெ பேர்ட் அண்ட் அதர் பரனார்மல் ஸ்டோரிஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2009,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234547
- வின்னர்ஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2005,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234110
சான்றுகள்
[தொகு]- ↑ "HABITAT YOUNG VISIONARY AWARD 2010". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.
- ↑ "Tulika Books Authors". Archived from the original on 19 November 2010. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
- ↑ "Music, film festival will spread Kabir's message – Times Of India". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ Loony Life! (Award Winning Column)
- ↑ "And The Granny Goes To..." Archived from the original on 18 July 2017. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.