ஜெயசூரியா பொறியியல் கல்லூரி
Appearance
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2010 |
தலைவர் | K. கோவிந்தராஜன் |
முதல்வர் | V. ஜெய்குமார் |
பணிப்பாளர் | P. சிவகுமார் |
அமைவிடம் | , , 13°12′45″N 80°4′17″E / 13.21250°N 80.07139°E |
வளாகம் | கிராமம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை |
இணையதளம் | jayasuriyaengineering |
ஜெயசூரியா பொறியியல் கல்லூரி (Jaya Suriya Engineering College) தமிழ்நாடு, சென்னை, கொடுவெளியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்[1][2].
வரலாறு
[தொகு]ஜெயசூரியா பொறியியல் கல்லூரி 2010 ஆம் ஆண்டில் ஆர்.கே.ஆர் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.[3]இதன் நிறுவனர் மற்றும் தலைவர் கோவிந்தராஜன் ஆவார்.[4] அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5][6]
வழங்கப்படும் கல்வி
[தொகு]இந்தக்கல்லூரியில் ஐந்து வகையான இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.[7]
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- குடிசார் பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
சான்றுகள்
[தொகு]- ↑ "ஜெயசூரியா பொறியியல் கல்லூரி". Jayasuriyaengineering.com. Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.
- ↑ "நேஷனல் / தமிழ் நாடு: சென்னை". தி இந்து. 2011-09-09. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2437859.ece. பார்த்த நாள்: 2012-07-09.
- ↑ "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Inditektalk.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
- ↑ "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Jayasuriyaengineering.com. Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
- ↑ "கல்விமலர்". Kalvimalar.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
- ↑ "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
- ↑ "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Jayasuriyaengineering.com. Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.