ஜீ டான்ஸ் லீக்
Appearance
ஜீ டான்ஸ் லீக் | |
---|---|
வேறு பெயர் | Zee Dance League |
வகை | நடனம் |
வழங்கல் | தீபக் டிங்கர் |
நீதிபதிகள் | சினேகா அம்பிகா காயத்திரி ரகுராம் சுதா சந்திரன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 20 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 1 சூலை 2017 18 நவம்பர் 2017 | –
ஜீ டான்ஸ் லீக் (Zee Dance League) என்பது ஜீ தமிழில், 2017 இந்திய தமிழ் மொழி ஒளிபரப்பான ஒரு உண்மைநிலை நடன நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி 1 ஜூலை 2017 முதல் 18 நவம்பர் 2017 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.[1] நடிகை சினேகா, அம்பிகா மற்றும் திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் நடிகை சுதா சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தலைவர்கள்.[2] இந்த நிகழ்ச்சியை தீபக் தின்கர் தொகுத்து வழங்குகிறார்.[3]
கண்ணோட்டம்
[தொகு]ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மட்டும் பங்குபெரும் நடன நிகழ்ச்சியாகும்.
இறுதி சுற்று
[தொகு]இறுதி போட்டியாளர் | வென்றவர்கள் |
---|---|
ஜீ கிட்ஸ்[4] | வெற்றியாளர் |
தலையணைப் பூக்கள் | 2ஆம் நிலை வெற்றியாளர் |
ஜூனியர் சீனியர் | 3ஆம் நிலை வெற்றியாளர் |
தலைவர்கள்
[தொகு]போட்டியாளர்கள்
[தொகு]ஜீ தமிழ் நாடக மற்றும் நிகழ்ச்சி நட்சத்திரங்கள்
- டார்லிங் டார்லிங்
- மெல்ல திறந்தது கதவு
- யாரடி நீ மோகினி
- பூவே பூச்சூடவா
- றெக்கை கட்டி பறக்குது மனசு
- தலையணைப் பூக்கள்
- அழகிய தமிழ் மகள்
- ஜூனியர் சீனியர்
- ஜீ கிட்ஸ்
- ஜீ தொகுப்பாளர்கள்
குறிப்புகள்
[தொகு]- ↑ "New Show on Zee Tamil, Zee Dance League". Cinema.dinamalar.com.
- ↑ "Zee Tamil launches Zee Dance League" இம் மூலத்தில் இருந்து 2017-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170930225822/http://www.screen4screen.com/tamilcinemanews/zee-tamil-launches-zee-dance-league/.
- ↑ "சினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் உடன் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கும் ஜீ டான்ஸ் லீக்". https://tamil.filmibeat.com/television/zee-dance-league-starts-from-july-1-host-on-sneha-047024.html.
- ↑ "Zee Tamil Zee Dance League Winner". www.dekhnews.com. Archived from the original on 2017-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)
- ஜீ தமிழ் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜீ தமிழ் யூ ட்யுப்
பகுப்புகள்:
- தமிழ் நடன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்