ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
Appearance
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் | |
---|---|
1906ஆம் ஆண்டு பிரான்சிசு பெஞ்சமின் ஜான்ஸ்டனால் எடுக்கப்பட்ட ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் நிழற்படம். | |
பிறப்பு | சனவரி 1864[1] டயமண்ட், மிசௌரி, அமெரிக்க ஐக்கிய நாடு |
இறப்பு | ஜனவரி 5, 1943 (79) டஸ்கிஜி, அலபாமா, அமெரிக்க ஐக்கிய நாடு |
ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (George Washington Carver, சனவரி 1864[1][2] – சனவரி 5, 1943), ஓர் அமெரிக்க தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர். அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[1]
தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Carver, George Washington என்பவரை, Carver. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "About GWC: A Tour of His Life". George Washington Carver National Monument. National Park Service. Archived from the original on 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
George Washington Carver did not know the exact date of his birth, but he thought it was in January 1864 (some evidence indicates July 1861, but not conclusively). He knew it was sometime before slavery was abolished in Missouri, which occurred in January 1864.
- ↑ The Notable Names Database cites July 12, 1864, as Carver's birthday here.
- ↑ IPNI, Carver, George Washington
{{citation}}
: Invalid|mode=CS1
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
- Carver Tribute பரணிடப்பட்டது 2008-12-28 at the வந்தவழி இயந்திரம் from Tuskegee University
- Iowa State University, The Legacy of George Washington Carver பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம் from Iowa State University
- National Historic Chemical Landmark பரணிடப்பட்டது 2007-12-28 at the வந்தவழி இயந்திரம் from the American Chemical Society
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் at Find a Grave
- George Washington Carver Correspondence Collection பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம் Manuscript collection in Special Collections, National Agricultural Library.
Print publications
[தொகு]- George Washington Carver. "How to Grow the Peanut and 105 Ways of Preparing it for Human Consumption", Tuskegee Institute Experimental Station Bulletin 31 பரணிடப்பட்டது 2007-03-05 at the வந்தவழி இயந்திரம்
- George Washington Carver. "How the Farmer Can Save His Sweet Potatoes and Ways of Preparing Them for the Table," Tuskegee Institute Experimental Station Bulletin 38, 1936. பரணிடப்பட்டது 2007-12-29 at the வந்தவழி இயந்திரம்
- George Washington Carver. "How to Grow the Tomato and 115 Ways to Prepare it for the Table" Tuskegee Institute Experimental Station Bulletin 36, 1936. பரணிடப்பட்டது 2007-12-28 at the வந்தவழி இயந்திரம்
- Peter D. Burchard, "George Washington Carver: For His Time and Ours," National Park Service: George Washington Carver National Monument. 2006.
- Louis R. Harlan, Ed., The Booker T. Washington Papers, Volume 4, pp. 127–128. Chicago: University of Illinois Press. 1975.
- Mark Hersey, "Hints and Suggestions to Farmers: George Washington Carver and Rural Conservation in the South," Environmental History April 2006
- Barry Mackintosh, "George Washington Carver and the Peanut: New Light on a Much-loved Myth," American Heritage 28(5): 66–73, 1977. பரணிடப்பட்டது 2007-02-19 at the வந்தவழி இயந்திரம்
- Linda O. McMurry, George Washington Carver: Scientist and Symbol, New York: Oxford University Press, 1982. (Questia Online Library: here, Google Books:here)
- Raleigh H. Merritt, From Captivity to Fame or the Life of George Washington Carver, Boston: Meador Publishing. 1929.
- George Washington Carver பரணிடப்பட்டது 2010-06-13 at the வந்தவழி இயந்திரம்