உள்ளடக்கத்துக்குச் செல்

ஜசுபாய் ரத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜசுபாய் ரத்வா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்கீதாபென் ரத்வா
தொகுதிசோட்டா உதய்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ஜசுபாய் பிலுபாய் ரத்வா (Jashubhai Rathva) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். [1][3] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் சுக்ராம் ரத்வாவை 398777 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Election Commission of India". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Jashubhai Bhilubhai Rathva, Bharatiya Janata Party Representative for Chhota Udaipur". Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. "Jashubhai Bhilubhai Rathva , BJP Election Results LIVE". NDTV. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜசுபாய்_ரத்வா&oldid=4052318" இலிருந்து மீள்விக்கப்பட்டது