கீதாபென் ரத்துவா
Appearance
கீதாபென் ரத்துவா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
தொகுதி | சோட்டா உதய்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கீதாபென் வஜேசிங்பாய் ரத்துவா என்று அழைக்கப்படும் கீதாபென் ரத்துவா (Gitaben Rathva) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியாவின் குசராத்தின் சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]