கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
சோயா அவரை ( soybean ) உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இங்கு வரிசைபடுத்தப்பட்டுள்ளன . ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2016 ஆம் ஆண்டில் உலக நாடுகள் உற்பத்தி செய்த சோயா அவரை அளவு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன[ 1] .இதன்படி 2016 ஆம் ஆண்டு உலகில் மொத்தம் 334,894,085 டன்கள் சோயா பீன்சு உற்பத்தி செய்யப்பட்டது. உலக நாடுகளில் அமெரிக்கா மிகப் பெரிய சோயா உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது. உலக சோயா உற்பத்தியில் கிட்டத்தட்ட 35 சதவீத சோயா அமெரிக்காவில் உற்பத்தியாகிறது.
தரவரிசை
நாடு
சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
1
ஐக்கிய அமெரிக்கா
117,208,380
2
பிரேசில்
96,296,714
3
அர்கெந்தீனா
58,799,258
4
இந்தியா
14,008,000
5
சீனா
11,963,244
6
பரகுவை
9,163,030
7
கனடா
5,827,100
8
உக்ரைன்
4,276,990
9
பொலிவியா
3,204,639
10
உருசியா
3,135,177
11
உருகுவை
2,208,000
12
இத்தாலி
1,081,340
100,000–1,000,000 டன்கள்[ தொகு ]
10,000–100,000 டன்கள்[ தொகு ]
தரம்
நாடு
சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
13
இந்தோனேசியா
967,876
14
தென்னாப்பிரிக்கா
742,000
15
நைஜீரியா
588,201
16
செர்பியா
576,446
17
மெக்சிக்கோ
509,114
18
வட கொரியா
348,452
19
பிரான்சு
338,864
20
உருமேனியா
263,380
21
குரோவாசியா
244,075
22
சப்பான்
238,000
23
கசக்கஸ்தான்
231,168
24
துருக்கி
165,000
25
கம்போடியா
162,000
26
வியட்நாம்
160,696
27
பெனின்
156,901
28
ஆஸ்திரியா
152,599
29
உகாண்டா
152,091
30
மியான்மர்
149,185
31
அங்கேரி
146,217
32
ஈரான்
144,189
33
மலாவி
132,417
34
சிலவாக்கியா
92,484
35
வங்காளதேசம்
92,181
36
கொலம்பியா
83,941
37
எதியோப்பியா
81,235
38
வட கொரியா
75,4
39
சிம்பாப்வே
70,000
40
ஆத்திரேலியா
62,556
41
மல்தோவா
42,125
42
எக்குவடோர்
41,788
43
செருமனி
41,000
44
தாய்லாந்து
39,495
45
குவாத்தமாலா
38,000
46
எகிப்து
35,000
47
நேபாளம்
28,917
48
செக் குடியரசு
27,972
49
சாம்பியா
26,749
50
கமரூன்
24,558
51
ருவாண்டா
21,942
52
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
21,000
53
புர்க்கினா பாசோ
20,000
54
பொசுனியா எர்செகோவினா
18,662
55
லாவோஸ்
19,130
56
பல்கேரியா
18,301
57
அங்கோலா
15,160
58
போலந்து
14,744
59
மாலி
11,769
60
வெனிசுவேலா
11,000
Rank
நாடு
சோயா அவரை உற்பத்தி (டன்களில்)
61
பெலீசு
7,779
62
சுலோவீனியா
7,387
63
நிக்கராகுவா
7,000
64
இலங்கை
6,714
65
தன்சானியா
5,708
66
எல் சல்வடோர
5,595
67
சுவிட்சர்லாந்து
4,500
68
காபொன்
4,141
69
கிரேக்க நாடு
3,728
70
லைபீரியா
3,349
71
சீனக் குடியரசு
3,084
72
சியார்சியா
2,640
73
புருண்டி
2,315
74
எசுப்பானியா
2,104
75
கென்யா
2,007
76
டோகோ
2,002
77
பெரு
1,371
78
கிர்கிசுத்தான்
1,240
79
ஒண்டுராசு
1,181
80
கிழக்குத் திமோர்
1,043
81
மொரோக்கோ
1,000
82
அல்பேனியா
664
83
பிலிப்பீன்சு
544
84
பூட்டான்
273
85
சிரியா
258
86
ஐவரி கோஸ்ட்
224
87
பனாமா
109
88
பாக்கித்தான்
67
89
அசர்பைஜான்
49
90
மடகாசுகர்
43
91
தஜிகிஸ்தான்
28
92
ஈராக்
27
93
சுரிநாம்
7
94
மாக்கடோனியக் குடியரசு
1
↑ "Crops". Countries - Select All; Regions - World + (Total); Elements - Production Quantity; Items - Soybeans; Years - 2016