சோமவாரப்பேட்டை
Appearance
சோமவாரப்பேட்டை
ಸೋಮವಾರಪೇಟೆ Somawarapete, Somwarpet | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குடகு மாவட்டம் |
ஏற்றம் | 1,027 m (3,369 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,729 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
• மற்றவை | அரேபாஷே, துளு, குடகு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | www |
சோமவாரப்பேட்டை (கன்னடத்தில் சோமவாரப்பேட்டெ) என்னும் நகரம், இந்திய மாநிலமான கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ளது. இது சோமவாரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகும்.
இங்கு காப்பிப் பயிர் வளர்க்கப்படுகிறது. ஏலக்காய், குடைமிளகாய், ஆரஞ்சு, இஞ்சி ஆகியவையும் விளைகின்றன.
மக்கள்
[தொகு]2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில்,[1] இங்கு 7218 மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பாதி பேர் ஆண்கள், மீதி பாதி பேர் பெண்கள்.
மொழிகள்
[தொகு]இங்குள்ள மக்கள் கன்னடம், குடகு மொழி, அரேபாஷே, துளு, பியரி மொழி, கொங்கணி ஆகிய மொழிகளில் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.