உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
thubnail
thubnail

நம் உடலில் நீர்-மின்பகுளி (electrolyte) சமநிலையை ஒழுங்குப்படுத்தும் புரதக்கூற்று இயக்குநீர்கள் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறுகள் (Natriuretic Peptides) என்று அழைக்கப்படுகின்றன[1]. இப் புரதக்கூறுகளில் பெரும்பாலானவற்றின் அமினோ அமிலங்கள் வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுநீரில் சோடிய அயனிகள் (Na+) வெளியேற்றத்தை சோடியச்சிறுநீர்மை (natriuresis) என்று அழைக்கலாம்.

இப் புரதக்கூறுகளின் வகைகள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Levin ER, Gardner DG, Samson WK (July 1998). "Natriuretic peptides.". The New England Journal of Medicine 339 (5): 321–8. doi:10.1056/NEJM199807303390507. பப்மெட்:9682046.