வார்ப்புரு பேச்சு:இயக்குநீர்
Appearance
சில இயக்குநீர் பெயர்களை தமிழ் பெயர்களாக்குவதில் எனக்கு போதிய திறமை இல்லாததால் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதியுள்ளேன். மன்னிக்கவும். இங்கு அறிவியல் தமிழ் புலமைமிக்கோர் உதவ வேண்டுகிறேன். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 09:34, 1 செப்டம்பர் 2013 (UTC)
- தெரியாதவற்றை ஆங்கில எழுத்துக்களிலேயே வைத்திருப்பது நல்லது என நினைக்கிறேன். பின்னர் எவராவது மொழிபெயர்க்கலாம். சிவப்பு ஆங்கில இணைப்பு இருந்தாலும் பரவாயில்லை. ஆங்கில எழுத்துக்களைத் தமிழில் எழுதும் போது பின்னர் தவறாக விளங்கிக் கொள்ளவும் கூடும்.--Kanags \உரையாடுக 09:49, 1 செப்டம்பர் 2013 (UTC)
- சரியாகத் தெரியாததை (ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதியுள்ளதை) ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டேன்.--நந்தகுமார் (பேச்சு) 12:48, 1 செப்டம்பர் 2013 (UTC)
Start a discussion about வார்ப்புரு:இயக்குநீர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:இயக்குநீர்.