சோகோ லுங்மா பனியாறு
Appearance
சோகோ லுங்மா பனியாறு Chogo Lungma | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Karakoram relief" does not exist. | |
வகை | மலைப் பனியாறு |
அமைவிடம் | காரகோரம் தொடர், வடக்கு நிலங்கள், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 35°56′N 75°8′E / 35.933°N 75.133°E |
சோகோ லுங்மா பனியாறு (Chogo Lungma Glacier) பாக்கித்தான் நாட்டின் நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் எனப்படும் கில்கித்-பலுசிசுத்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர்களில் உள்ள ஒரு பனியாறு ஆகும். 1835 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பெரிய காரகோரம் பனியாறுகளில் இதுவே முதன்மையானயாதாகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kick, Wilhelm (1956). "Chogo Lungma Glacier, Karakoram". The Geographical Journal 122 (1): 93–96. doi:10.2307/1791480.
- ↑ "Chogo Lungma Glacier, Pakistan - Geographical Names, map, geographic coordinates". geographic.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.