சேதன் தூதி
Appearance
சேதன் தூதி Chetan Dudi | |
---|---|
![]() | |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 11, 2018 | |
தொகுதி | தீத்வானா சட்டப் பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சூலை 1979 நாகவுர் கோட்டை, இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம் | தீத்வானா, நாகவுர் கோட்டை |
கல்வி | தில்லி பல்கலைக்கழகம் (பி.ஏ, இளங்கலைச் சட்டம்)[2] |
பணி | வழக்கறிஞர் |
சேத்தன் தூதி (Chetan Dudi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.சேத்தன் சிங் சவுத்ரி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். இராசத்தான் மாநிலத்தின் தீத்வானா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரகப் பணியாற்றுகிறார்.[3] [4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சேத்தன் தூதி 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அதே ஆண்டு நவம்பரில் நாகூர் இளைஞர் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டில் தீத்வானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 92,981 (56.01%) வாக்குகளுடன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [5] [6] பாரதிய சனதா கட்சியின் சிந்தேந்திர சிங்கை தோற்கடித்தார். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian National Congress Party". rajpcc.com. Retrieved 2020-09-08.
- ↑ "Chetan Choudhary (Indian National Congress(INC)):Constituency- DEEDWANA(NAGAUR) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 10 September 2020.
- ↑ "Went to Delhi for personal reasons, will be with Congress till last breath: Rajasthan MLAs". https://www.indiatoday.in/india/story/went-to-delhi-for-personal-reasons-will-be-with-congress-till-last-breath-rajasthan-mlas-1699809-2020-07-12.
- ↑ "Rajasthan Legislative Assembly". Retrieved 2020-09-08.
- ↑ "Deedwana Assembly Election Results 2018: Congress' Chetan Chaudhary wins by 40,602 votes against BJP candidate" (in ஆங்கிலம்). Retrieved 2020-09-08.
- ↑ "Deedwana Assembly constituency (Rajasthan): Full details, live and past results". Retrieved 2020-09-08.
- ↑ "डीडवाना से कांग्रेस प्रत्याशी चेतन डूडी की रिकॉर्ड 40602 मतों से हुई जीत" (in hi). https://www.bhaskar.com/rajasthan/nagour/news/congress-nominee-chetan-dudi-from-dedawana-wins-by-40602-votes-073123-3401532.html.