செவ்வூதா
Appearance

செவ்வூதா | ||
---|---|---|
![]() | ||
— பொதுவாகக் குறிப்பது — | ||
(மேற்குலகில்) அரசர்சார்ந்த, பேரரசு, சான்றாண்மை, (கிறித்துவத்தில்) இலெண்டு, ஈசிட்டர், மார்டி கிரா, நஞ்சு, நட்பு, ஆழார்வம், பகிர்வு, அறிவு, ஒருபால் காதல், கடுங்கோபம், பரிவு. | ||
![]() | ||
Hex triplet | #6A0DAD | |
sRGBB | (r, g, b) | (106, 13, 173) |
HSV | (h, s, v) | (275°, 92%, 68%) |
HSL | (hslH, hslS, hslL) | ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%) |
Source | HTML/CSS[1] | |
B: Normalized to [0–255] (byte) | ||

செவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் (Purple) என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் அலைநீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும். [2]
இனமான நிறங்கள்
[தொகு]செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.
மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ web.Forret.com Color Conversion Tool set to color #800080 (Purple):
- ↑ J. W. G. Hunt (1980). Measuring Color. Ellis Horwood Ltd. ISBN 0-7458-0125-0.