நீலம்
Appearance
![]() நீலம் | ||
---|---|---|
![]() | ||
Hex triplet | #0000FF | |
sRGBB | (r, g, b) | (0, 0, 255) |
HSV | (h, s, v) | (240°, 100%, 100%) |
மூலம் | இனைய நிறங்கள்[1] | |
B: Normalized to [0–255] (byte) |
நீலம் (Blue) என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது.
தேசிய நிறங்களில் நீலம்
[தொகு]மத சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டுள்ளது.
இசுக்கொட்லாந்து, அர்ஜென்டினா, பின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.
உலக மதங்களில் நீலம்
[தொகு]கிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.
இந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.
நீல நிற பழைய காலத்து பொருட்கள்
[தொகு]இணைய நிறங்கள் | கருப்பு | சாம்பல் | வெள்ளி | வெள்ளை | சிவப்பு | அரக்கு | ஊதா | ஃபுச்சியா | பச்சை | குருத்து | இடலை | மஞ்சள் | செம்மஞ்சள் | நீலம் | கருநீலம் | கிளுவை | அஃகம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|