உள்ளடக்கத்துக்குச் செல்

செல்லமே (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லமே
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • திவ்யா லக்கோஜூ
  • வெங்கடேஷ் படானு
இயக்கம்
  • ஓ. என். ரத்தினம் (720-845)
  • சுலைமான் கே. பாபு (51-719)
  • சி. ஜெர்மன். பாஸ்கர் (318-550)
  • ஈ. விக்ரமமாதித்தன் ( 120-317)
  • ஏ. ஜவகர் (1-119)
படைப்பு இயக்குனர்ராதிகா சரத்குமார்
நடிப்பு
முகப்பு இசைகிரண்
முகப்பிசை
பின்னணி இசை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்4
அத்தியாயங்கள்845
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராதிகா சரத்குமார்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவுவசிகரன்
தொகுப்புகணேஷ்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்14 செப்டம்பர் 2009 (2009-09-14) –
18 சனவரி 2013 (2013-01-18)
Chronology
முன்னர்அரசி
பின்னர்வாணி ராணி

செல்லமே என்பது சன் தொலைக்காட்சியில் 14 செப்டம்பர் 2009 முதல் 18 சனவரி 2013 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடரை ராடான் மீடியாவொர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, ராதிகா சரத்குமார், ராதாரவி, சாக்சி சிவா, டெல்லி கணேஷ், விஜயலட்சுமி, தேவிபிரியா, அபிசேகம் சங்கர் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த இயக்குனர், சிறந்த சகோதரர் போன்ற விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் 18 சனவரி 2013 ஆம் ஆண்டு 845 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் வாணி ராணி (2013-2018) என்ற தொடர் ஒளிபரப்பானது.[1][2]

கதை சுருக்கம்

[தொகு]

இந்த தொடரின் கதை கூட்டுக் குடும்பத்தின் முக்கியதுவவும் அதை சுற்றி வாரும் பல பிரச்சனைகளையும் விளக்குகின்றது.

நடிகர்கள்

[தொகு]

முதன்மைக் கதாபாத்திரம்

[தொகு]

செல்லமா மற்றும் வடைமாலை குடும்பத்தினர்

[தொகு]

அன்பு குமார் குடும்பத்தினர்

[தொகு]
  • அபிசேகம் சங்கர் - அன்பு குமார்
  • கன்யா பாரதி - மதுமிதா
  • வெங்கட் - சுரேஷ்
  • காவ்யதர்ஷினி - அஞ்சலி

துணைக் கதாபாத்திரம்

[தொகு]
  • விஜய் அதிராஜ் - அவினாஷ்
  • ராஜகாந்த் - வாசு
  • ஷில்பா - சிவரஞ்சனி
  • சங்கீதா பாலன் - காமினி
  • கீர்த்திகா - கோமதி
  • ஸ்ரீலேகா - விசாகம்
  • தேவ் ஆனந் - சதிஷ்
  • சமத்தா - ரத்னா
  • பசி சத்யா - மாயா

மொழிமாற்றம்

[தொகு]
மொழி அலைவரிசை தலைப்பு
தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி சிட்டம்மா

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் பங்கு முடிவு
2010 சன் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகர் சாக்சி சிவா வடைமாலை பரிந்துரை
சிறந்த சகோதரர் ராதாரவி கடற்கரையன் பரிந்துரை
சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் மாளவிகா அவினாஷ் முத்தழகி பரிந்துரை
சிறந்த இயக்குநர் சி.ஜே பாஸ்கர் வெற்றி
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் சி.ஜே பாஸ்கர் வெற்றி
2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த சகோதரர் ராதாரவி கடற்கரையன் வெற்றி
சிறந்த நடிகை ராதிகா சரத்குமார் செல்லம்மா பரிந்துரை
சிறந்த துணை கதாபாத்திரம் ஆண் வாசு விக்ரம் கருப்பு பரிந்துரை
சிறந்த துணை கதாபாத்திரம் பெண் மாளவிகா அவினாஷ் முத்தழகி பரிந்துரை

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
சன் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி செல்லமே
(14 செப்டம்பர் 2009 – 18 சனவரி 2013)
அடுத்த நிகழ்ச்சி
அரசி
(2 ஜனவரி 2007 - 11 செப்டம்பர் 2009)
வாணி ராணி
(21 சனவரி 2013 – 8 திசம்பர் 2018)