சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையியல்
1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கத்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.[1]
பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.[2]
சென்னை மாகாணத்தின் மாவட்டங்களும் முகமைகளும் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | மாவட்டத் தலைநகரம் | பரப்பளவு (ச.மைல்) | இணைந்த ஆண்டு | மக்கள்தொகை | |||||||
1871 | 1881 | 1891 | 1901 | 1911 | 1921 | 1931 | 1941 | ||||
அனந்தபூர் | அனந்தபூர் | 5,557 | 1800 | 741,255 | 599,899 | 727,725 | 788,254 | 963,223 | 1,166,255 | ||
பெல்லாரி | பெல்லாரி | 5,714 | 1800 | 911,755 | 726,275 | 880,950 | 947,214 | 969,436 | |||
செங்கல்பட்டு | சைதாப்பேட்டை | 5,079 | 1763 | 938,184 | 981,381 | 1,202,928 | 1,312,122 | 1,321,000 | |||
கோயமுத்தூர் | கோயமுத்தூர் | 7,860 | 1799 | 1,763,274 | 1,657,690 | 2,004,839 | 2,201,752 | ||||
கடப்பா | கடப்பா | 8,723 | 1800 | 1,351,194 | 1,121,038 | 1,272,072 | 1,291,267 | ||||
கிழக்கு கோதாவரி[3] | காக்கினாடா | 1765 | - | - | - | - | - | - | 1,756,477 | 1,976,743 | |
கஞ்சாம்[4] | பிரம்மபூர் | 8,372 | 1765 | 1,520,088 | 1,749,604 | 1,896,803 | 2,010,256 | - | |||
கோதாவரி[3] | காக்கினாடா | 7,972 | 1765 | 1,592,939 | 1,791,512 | 2,078,782 | 2,301,759 | 1,530,000 | 2,583,250 | - | - |
கிருஷ்ணா | மச்சிலிப்பட்டினம் | 8,498 | 1765/1801 | 1,452,374 | 1,548,480 | 1,855,582 | 2,154,803 | 1,997,535 | |||
கர்நூல் | கர்நூல் | 7,878 | 1800 | 914,432 | 678,551 | 817,811 | 872,055 | 889,000 | |||
சென்னை | சென்னை | 27 | 1639 | 367,552 | 405,848 | 452,518 | 509,346 | 518,660 | 526,000 | 645,000 | 776,000 |
மதுரை | மதுரை | 8,701 | 1761/1790/1801 | 2,266,615 | 2,168,680 | 2,608,404 | 2,831,280 | 1,861,000 | |||
மலபார் | கோழிக்கோடு | 5,795 | 1792 | 2,261,250 | 2,365,035 | 2,652,565 | 2,800,555 | 3,015,119 | |||
நெல்லூர் | நெல்லூர் | 8,761 | 1781 | 1,376,811 | 1,220,236 | 1,463,736 | 1,496,987 | 1,296,000 | |||
நீலகிரி | உதகமண்டலம் | 958 | 1799 | 49,501 | 91,034 | 99,797 | 111,437 | 80,000 | |||
வட ஆற்காடு | சித்தூர் | 7,386 | 1781/1801 | 2,015,278 | 1,817,814 | 2,114,487 | 2,207,712 | 1,822,000 | |||
சேலம் | சேலம் | 7,530 | 1792 | 1,966,995 | 1,599,595 | 1,962,591 | 2,204,974 | 1,766,680 | |||
தென் ஆற்காடு | கடலூர் | 5,217 | 1781/1801 | 1,755,817 | 1,814,738 | 2,162,851 | 2,349,894 | 2,272,000 | |||
தெற்கு கனரா | மங்களூர் | 4,021 | 1799 | 918,362 | 959,514 | 1,056,081 | 1,134,713 | ||||
தஞ்சாவூர் | தஞ்சாவூர் | 3,710 | 1799 | 1,973,731 | 2,130,383 | 2,228,114 | 2,245,029 | 2,362,639 | |||
திருநெல்வேலி | திருநெல்வேலி | 5,389 | 1761/1801 | 1,693,959 | 1,699,747 | 1,916,095 | 2,059,607 | ||||
திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி | 2,632 | 1781/1801 | 1,200,408 | 1,215,033 | 1,372,717 | 1,444,770 | ||||
விசாகப்பட்டினம் | வால்ட்டர் | 17,222 | 1794 | 2,159,199 | 2,485,141 | 2,802,992 | 2,933,650 | 2,231,874 | |||
மேற்கு கோதாவரி[3] | ஏலூரு | 1765 | - | - | - | - | - | - | |||
மொத்தம் | சென்னை | 141,705 | 31,220,973 | 30,827,218 | 35,630,440 | 38,209,436 | 41,870,160 | 42,794,155 | 46,740,107[3] | 49,341,810[4] | |
சென்னை மாகாணத்தின் மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்) | |||||||||||
பங்கனப்பள்ளி | பங்கனப்பள்ளி | 255 | 45,208 | 30,754 | 34,596 | 32,264 | |||||
கொச்சி | கொச்சி | 1,362 | 601,114 | 600,278 | 722,906 | 812,025 | 979,080 | 918,110 | 1,205,016 | 1,422,875 | |
புதுக்கோட்டை | புதுக்கோட்டை | 1,100 | 316,695 | 302,127 | 373,096 | 380,440 | 411,886 | 426,313 | 400,694 | ||
சந்தூர் | சந்தூர் | 161 | 14,996 | 10,532 | 11,388 | 11,200 | |||||
திருவிதாங்கூர் | திருவனந்தபுரம் | 7,091 | 2,311,379 | 2,401,158 | 2,557,736 | 2,952,157 | 3,428,975 | 4,006,062 | 5,095,973 | 6,070,018 | |
சான்று: இந்திய வேந்திய அரசிதழ் (The Imperial Gazetteer of India) |
நகரங்கள்
[தொகு]இடம் | 1871 | 1881 | 1891 | 1901 | 1911 | 1921 | 1931 | 1941 |
---|---|---|---|---|---|---|---|---|
1 | சென்னை(367,552) | சென்னை(405,848) | சென்னை(452,518) | சென்னை(509,346) | சென்னை(526,911) | சென்னை(777,481) | ||
2 | திருச்சி (76,530) | திருச்சி(84,449) | திருச்சி(90,609) | மதுரை (105,984) | மதுரை (138,894) | மதுரை (239,144) | ||
3 | தஞ்சாவூர் (52,171) | மதுரை(73,807) | மதுரை(87,428) | திருச்சி(104,721) | திருச்சி(120,422) | திருச்சி(159,566) | ||
4 | மதுரை (51,987) | கோழிக்கோடு (57,085) | சேலம்(67,710) | கோழிக்கோடு (76,981) | கோழிக்கோடு (82,334) | கோவை (130,348) | ||
5 | பெல்லாரி(51,766) | தஞ்சாவூர் (54,745) | கோழிக்கோடு (66,078) | சேலம் (70,621) | கோவை (65,788) | சேலம்(129,702) | ||
6 | சேலம் (50,012) | நாகப்பட்டினம் (53,855) | பெல்லாரி (59,447) | கும்பகோணம் (59,673) | கும்பகோணம் (60,700) | |||
7 | நாகப்பட்டினம் (48,525) | பெல்லாரி (53,460) | நாகப்பட்டினம் (59,221) | பெல்லாரி (58,247) | தஞ்சாவூர் (59,913) | |||
8 | கோழிக்கோடு (48,338) | சேலம் (50,667) | தஞ்சாவூர் (54,390) | தஞ்சாவூர் (57,870) | நாகப்பட்டினம்(54,016) | |||
9 | கும்பகோணம்(44,444) | கும்பகோணம் (54,307) | கும்பகோணம் (54,307) | நாகப்பட்டினம் (57,190) | காக்கினாடா (53,348) | |||
10 | கோவை (35,310) | கோவை (38,967) | கோவை (46,383) | கோவை (53,080) | சேலம் (52,244) |