செசுவியிடே
Appearance
செசுவியிடே | |
---|---|
Sesuvium verrucosum | |
Sesuvium edmonstonei | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
மாதிரிப் பேரினம் | |
செசுவியம் | |
இனக்குழுக்கள் | |
கட்டுரையில் காண்க |
செசுவியிடே (தாவரவியல் பெயர்: Sesuvioideae) என்பது பூக்கும் தாவரங்களின் துணைக்குடும்பங்களில் ஒன்றாகும். இது ஐசோஏசியே என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இத்துணைக்குடும்பத்தின் வேறுபெயர்/ முந்தையப் பெயர் Sesuviaceae Horan. (1834) ஆகும். இதிலிருந்து ஓமியோபதி மருத்து (calcium oxalate druses[2]) தயாரிக்கப்படுகிறது. தாவர வகைப்பாட்டியலில் இது குறித்த மரபுபரிணாமவியல் ஆய்வு முக்கியமானதாகும்.[3][4]
இதன் பேரினங்கள்
[தொகு]- Anisostigma (ஒரு இனம்)
- செசுவியம் = Sesuvium (14 இனங்கள்)
- Trianthema (29 இனங்கள்)
- Tribulocarpus (3 இனங்கள்)
- Zaleya (6 இனங்கள்)
இதன் இனக்குழுக்கள்
[தொகு]- Anisostigmateae
- Sesuvieae
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு (ipni)
- ↑ qjure
- ↑ Phylogeny of Sesuvioideae (Aizoaceae) – Biogeography, leaf anatomy and the evolution of C4 photosynthesis
- ↑ Phylogenetic analysis of Sesuvioideae (Aizoaceae) inferred from nrDNA internal transcribed spacer (ITS) sequences and morphological data
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: