உள்ளடக்கத்துக்குச் செல்

செங்குன்னம்

ஆள்கூறுகள்: 11°16′12.10″N 78°54′55.39″E / 11.2700278°N 78.9153861°E / 11.2700278; 78.9153861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்குன்னம்
Sengunam
செங்குன்றம்
கிராமம்
அடைபெயர்(கள்): SSK
செங்குன்னம் Sengunam is located in தமிழ் நாடு
செங்குன்னம் Sengunam
செங்குன்னம்
Sengunam
தமிழ்நாட்டில் அமைவிடம்
செங்குன்னம் Sengunam is located in இந்தியா
செங்குன்னம் Sengunam
செங்குன்னம்
Sengunam
செங்குன்னம்
Sengunam (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°16′12.10″N 78°54′55.39″E / 11.2700278°N 78.9153861°E / 11.2700278; 78.9153861
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
அரசு
 • வகைபஞ்சாயுத்து ராஜ்
 • நிர்வாகம்ஊராட்சி மன்றம்
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
621220
தொலைபேசி குறியீடு04328
செங்குன்னம் கிராமம்

செங்குன்னம் (Sengunam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பெரம்பலூர் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]

மக்கள்தொகை

[தொகு]

செங்குன்னம் கிராமத்தின் மக்கள் தொகை 4621 ஆகும். இதில் 2319 பேர் ஆண்கள் மற்றும் 2302 பேர் பெண்கள் ஆவர். செங்குன்னம் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 993 ஆகும். இது தமிழ்நாடு மாநில சராசரியான 996ஐ விடக் குறைவு. தமிழ்நாட்டை விட செங்குன்னம் கிராமத்தில் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011-ல், செங்குன்னம் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 70.80% ஆக இருந்தது. இது தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதமான 80.09% விடக் குறைவு. செங்குணத்தில் ஆண்களின் கல்வியறிவு 79.39% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 62.15% ஆகவும் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Perambalur - District details". Collectorate, Perambalur. Archived from the original on 1 April 2012. பார்க்கப்பட்ட நாள் 14 January 2013.
  2. https://www.census2011.co.in/data/village/636190-sengunam-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குன்னம்&oldid=3800529" இலிருந்து மீள்விக்கப்பட்டது