உள்ளடக்கத்துக்குச் செல்

செகதீசு செட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகதீசு செட்டர்
27வது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
12 சூலை 2012 – மே 13 2013
முன்னையவர்டி. வி. சதானந்த கௌடா
பின்னவர்சித்தராமையா
தொகுதிஊப்ளி ஊரகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 திசம்பர் 1955 (1955-12-17) (அகவை 68)
கெரூர் சிற்றூர், பாதமி வட்டம், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகம்
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதாக் கட்சி (1983 - 2023)
துணைவர்சில்பா
பிள்ளைகள்2 மகன்கள்
இணையத்தளம்http://jagadishshettar.com/
As of 02, 1995
ஒரு நிகழ்ச்சியில் சகதீசு செட்டர்.

சகதீசு எசு. செட்டர் (Jagadish S. Shettar, பிறப்பு 17 திசம்பர் 1955) இந்திய மாநிலம் கருநாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.[1][2] பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.2008-2009இல் கர்நாடகச் சட்டப் பேரவையின் அவைத்தலைவராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[3][4]

சான்றுகோள்கள்

[தொகு]
  1. "Jagadish Shettar to be elected CM by BJP MLAs". Zeenews.india.com. 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  2. "Cabinet Ministers". Government of Karnataka. Archived from the original on 19 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Shettar elected speaker of Karnataka Assembly". Times of India. 5 June 2008. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Shettar-elected-speaker-of-Karnataka-Assembly/articleshow/3102578.cms. பார்த்த நாள்: 21 December 2010. 
  4. Jagadish Shettar from semi-final loser to final winner

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்
12ஆம் சூலை 2012–இன்றுவரை
பின்னர்
...
"https://ta.wikipedia.org/w/index.php?title=செகதீசு_செட்டர்&oldid=3705877" இலிருந்து மீள்விக்கப்பட்டது