சீன பறவைப் பல்லி (Sinornithosaurus) என்பது வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நச்சுப் பல்லுடைய பழங்கால புதைபடிம உலகின் முதல் பறவை ஆகும். அங்கு இதன் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தற்போதைய வான்கோழி அளவுள்ள பறவை. இதற்கு 4 இறக்கைகளும் வளைந்த நீளமான நச்சுப்பல் ஆகியன உள்ளன. இது சீனாவில் சுமார் 122 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[1]
↑Zhou, Z. (2006). "Evolutionary radiation of the Jehol Biota: chronological and ecological perspectives". Geological Journal41 (3–4): 377–393. doi:10.1002/gj.1045.