சி. வி. பாலகிருஷ்ணன்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சி. வி. பாலகிருஷ்ணன், மலையாள எழுத்தாளர் ஆவார். நாற்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் கேரளத்தின் பய்யனூரில் பிறந்தவர்.
எழுதியவை
[தொகு]நாவல்
[தொகு]- ஆத்மாவினு சரியென்னு தோன்னுன்ன கார்யங்ஙள்
- ஆயுசின்றெ புஸ்தகம்
- கண்ணாடிக்கடல்
- காமமோகிதம்
- ஒழியாபாதைகள்
சிறு நாவல்கள்
[தொகு]- ஏதோ ராஜாவின்றெ பிரஜைகள்
- என்றெ பிழை என்றெ பிழை என்றெ வலிய பிழை
- ஓற்றக்கொரு பெண்குட்டி
- ஜீவிதமே நீ எந்து?
- ஜுவாலாகலாபம்
- எள்ளின்பாடங்ஙள் பூவிடும்போள்
கதைகள்
[தொகு]- பூமியெ பற்றி அதிகம் பறயேண்ட
- குளிரும் மற்று கதைகளும்
- சினேகவிருந்நு
- மாலாகமார் சிறகு வீசும்போள்
- பிரணயகாலம்
- பவபயம்
- கதை
- மஞ்ஞுப்ரதிம
- உறங்ஙான் வய்ய