உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்
விருது வழங்குவதற்கான காரணம்தமிழ் திரைப்படங்களில் முன்னணி பாத்திரத்தில் நன்கு நடித்த ஒரு நடிகைக்கு வழங்கப்படுகிறது
நாடுஇந்தியா
வழங்குபவர்சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
முதலில் வழங்கப்பட்டது

சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ் (Cinema Express Award for Best Actress – Tamil) என்பது தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளின் ஒரு பகுதியாகும். இதில் தமிழ் (கோலிவுட்) படங்களில் நடித்த நடிகைகளில் சிறந்த நடிகைக்ககான விருதும் வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்கள்

[தொகு]
ஆண்டு நடிகை படம்
2002 சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால் [1]
2001 ஜோதிகா பூவெல்லாம் உன் வாசம் [2][3]
2000 மீனா
ஜோதிகா
ரிதம்
குஷி
[4]



[5]
1999 சிம்ரன் வாலி [6]
1998 ரோஜா செல்வமணி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் [7]
1997 மீனா பாரதி கண்ணம்மா [8]
1996 குஷ்பு சுந்தர் இரட்டை ரோஜா [9]
1994 ரேவதி என் ஆசைய மச்சான் [10]
1993 ராதிகா சரத்குமார்
சுகன்யா
கிழக்குச் சீமையிலே
வால்டர் வெற்றிவேல்
[11]
1992 ரேவதி



சுகன்யா
தேவர் மகன்
சின்ன கவுண்டர்
[12]



[13]
1991 குஷ்பு சுந்தர்
கவுதமி
சின்னத் தம்பி
நீ பாதி நான் பாதி
[9][14]
1990 ரேவதி கிழக்கு வாசல் [15]
1988 ராதிகா சரத்குமார் பாசப் பறவைகள்
பூந்தோட்ட காவல்காரன்
[16]
1986 லட்சுமி சம்சாரம் அது மின்சாரம் [17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Kannathil Muthamittal' bags 6 Cinema Express awards". தி இந்து. 22 December 2002 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110041746/http://www.hindu.com/2002/12/22/stories/2002122206330300.htm. 
  2. Desk, Online (1 May 2018). "Happy birthday AK: Here are some rare photos of actor Ajith Kumar on his birthday". The New Indian Express. Archived from the original on 6 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2024.
  3. "Jyothika Suriya: Beautiful at 33". Archived from the original on 7 June 2023. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  4. "ajithkumar.fr.fm". ajithkumar.free.fr. Archived from the original on 26 March 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  5. "Jyothika receives best sensational actress honour at Hero Honda 21st Cinema Express Awards". India Today. 29 October 2001. Archived from the original on 30 March 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  6. "Cinema Express Awards 1999" இம் மூலத்தில் இருந்து 24 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120324015140/http://cinematoday2.itgo.com/4Hot%20News%20Just%20for%20U4.htm. 
  7. "Cinema Express awards presented". August 1999. Archived from the original on 4 September 2012. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012.
  8. "Cinema Express awards presented". The Indian Express. Archived from the original on 12 October 2007.
  9. 9.0 9.1 "Khushbu Profile". 30 December 2008 இம் மூலத்தில் இருந்து 27 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120427135731/http://www.southdreamz.com/portfolio/khushbu/. 
  10. "Archived copy". revathy.com. Archived from the original on 11 September 2007. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு. 13 March 1994 இம் மூலத்தில் இருந்து 12 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210512153238/https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626. 
  12. "Archived copy". Archived from the original on 2 October 2011. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "Kamal, Revathi on top | Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு. 17 March 1993 இம் மூலத்தில் இருந்து 23 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210423062413/https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930317&printsec=frontpage&hl=en. 
  14. "'Chinnathambi' Bags Cinema Express Award". இந்தியன் எக்சுபிரசு. 25 February 1992. Archived from the original on 17 April 2016. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016.
  15. "Cinema Express Awards, IN (1990)". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on 6 February 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
  16. "Cinema Express readers choose Agni Nakshathiram". இந்தியன் எக்சுபிரசு. 11 March 1989 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011170042/https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910222&printsec=frontpage. 
  17. "Cine artists asked to broaden talents". The Indian Express இம் மூலத்தில் இருந்து 31 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221031223735/https://news.google.com/newspapers?id=y4plAAAAIBAJ&sjid=f54NAAAAIBAJ&pg=787,2870744.