உள்ளடக்கத்துக்குச் செல்

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம்சிறந்த நடிப்புத் திரைப்படம்
நாடுஇந்தியா
வழங்குபவர்தி நியூ இந்தியன் எக்சுபிரசு
முதலில் வழங்கப்பட்டது1981

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (Cinema Express Awards) என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுத்திலிருந்து வெளிவரும் இதழான சினிமா எக்ஸ்பிரஸ் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் திரைப்பட விருதுகள் ஆகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் உள்ள தொழில் வல்லுநர்களின் கலைச் சிறப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.[1] 1987 முதல் விருதுகள் பல பிரிவுகளுக்கு விரிவாக்கபட்டன.[2][3][4]

விருதுகள்

[தொகு]

தமிழ்

[தொகு]

கன்னடம்

[தொகு]
  • சிறந்த படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-கன்னடம்
  • சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-கன்னடம்
  • சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-கன்னடம்
  • சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-கன்னடம்

தெலுங்கு

[தொகு]
  • சிறந்த படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-தெலுங்கு
  • சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-தெலுங்கு
  • சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-தெலுங்கு
  • சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-தெலுங்கு

மலையாளம்

[தொகு]
  • சிறந்த படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-மலையாளம்
  • சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-மலையாளம்
  • சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-மலையாளம்
  • சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-மலையாளம்

நிகழ்வுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cinema Express awards presented". Indianexpress.com. 1998-08-24. http://archive.indianexpress.com/Storyold/112784/. பார்த்த நாள்: 2011-07-14. 
  2. "Movies: Meena wins award for best actress". Rediff.com. 2001-10-15. Retrieved 2011-07-14.
  3. Express News Service (1989-03-11), "Cinema Express readers choose Agni Nakshathiram", இந்தியன் எக்சுபிரசு, p. 4, retrieved 2016-10-03
  4. "1988 Award Winners" (in Tamil). Cinema Express-Indian Express Group. 1 May 1989. 

வெளி இணைப்புகள்

[தொகு]