சித்திரலேகா மௌனகுரு
Appearance
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு | |
---|---|
பிறப்பு | சித்திரலேகா |
இருப்பிடம் | மட்டக்களப்பு (இலங்கை) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | பேராசிரியர்.சி.மௌனகுரு |
சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.
இவர் தொகுத்த நூல்கள்
[தொகு]- சொல்லாத சேதிகள்
- சிவரமணி கவிதைகள்
- உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)
வெளி இணைப்பு
[தொகு]- சொல்லாத சேதிகள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம்
- பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுருவால் கௌரவிக்கப்பட்டார் - பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம்