உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகச்சேரி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°39′25.60″N 80°09′30.50″E / 9.6571111°N 80.1584722°E / 9.6571111; 80.1584722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகச்சேரி
Chavakachcheri
චාවකච්චේරි
இலங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சாவகச்சேரி
இலங்கை
ஆள்கூறுகள்9°39′25.60″N 80°09′30.50″E / 9.6571111°N 80.1584722°E / 9.6571111; 80.1584722
உரிமம்இலங்கை ரெயில்வே திணைக்களம்
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
திறக்கப்பட்டது1902
மூடப்பட்டது1990
மறுநிர்மாணம்13 அக்டோபர் 2014
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை ரெயில்வே   அடுத்த நிலையம்
சங்கத்தானை
(கொழும்பு கோட்டையில் இருந்து)
  சேவை இல்லை   தச்சன்தோப்பு
(காங்கேசன்துறை நோக்கி)
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

சாவகச்சேரி தொடருந்து நிலையம் அல்லது சாவகச்சேரி புகையிரத நிலையம் (Chavakachcheri railway station) இலங்கையின் வடக்கே சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று சாவகச்சேரி தொடருந்து நிலையமும் சேதமடைந்து 1990 முதல் 2014 வரை இயங்காமல் இருந்து வந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்கிற்கான பாதை செப்பனிடப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[1][2] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[3][4]

சேவைகள்

[தொகு]

சாவகச்சேரி நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[5]

« சேவை »
நாவற்குளி
சுன்னாகத்தில் இருந்து
  4002
யாழ் தேவி
  கொடிகாமம்
கொழும்பு கோட்டை வரை
கொடிகாமம்
கொழும்பு கோட்டையில் இருந்து
  4017
நகரிடை
  நாவற்குளி
காங்கேசன்துறை வரை
நாவற்குளி
காங்கேசன்துறையில் இருந்து
  4018
நகரிடை
  கொடிகாமம்
கொழும்பு கோட்டை வரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Victor, Anucyia (13 அக்டோபர் 2014). "Back on track! The Queen of Jaffna train rides again along 250-mile route 24 years after it was suspended during Sri Lankan civil war". மெயில் ஒன்லைன். http://www.dailymail.co.uk/travel/travel_news/article-2790750/the-queen-jaffna-train-rides-24-years-suspended-sri-lankan-civil-war.html. 
  2. Wamanan, Arthur (13 அக்டோபர் 2014). "Yal Devi recommences operations to Jaffna". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141019030755/http://www.nation.lk/edition/latest-top-stories/item/34203-yal-devi-recommences-operations-to-jaffna.html. 
  3. "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/. 
  4. Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece. 
  5. "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.