உள்ளடக்கத்துக்குச் செல்

அனுராதபுரம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°20′39.8″N 80°29′39.1″E / 8.344389°N 80.494194°E / 8.344389; 80.494194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதபுரம் தொடருந்து நிலையம்
අනුරාධපුර දුම්රිය ස්ථානය
Anuradhapuram Railway Station
அனுராதபுரம் தொடருந்து நிலையத்தின் பிரதான கட்டிடத்தின் முன் தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்அனுராதபுரம்
இலங்கை
ஆள்கூறுகள்8°20′39.8″N 80°29′39.1″E / 8.344389°N 80.494194°E / 8.344389; 80.494194
உரிமம்இலங்கை புகையிரத சேவை
தடங்கள்வடக்குத் தொடருந்துப் பாதை
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுANP
வரலாறு
திறக்கப்பட்டது1903
மின்சாரமயம்இல்லை[1]
பயணிகள்
ஆம்
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை தொடருந்து போக்குவரத்து   அடுத்த நிலையம்
அனுராதபுரம் புதிய நகரம்   {{{route}}}   முடிவிடம்


அனுராதபுரம் தொடருந்து நிலையம் (ஆங்கில மொழி: Anuradhapura Railway Station) என்பது இலங்கையின் வடக்கே அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Daily News". IESL proposes railway electrification project. 2010-12-25 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308023320/http://www.dailynews.lk/2010/12/25/bus04.asp.